மக்களவைத் தலைவருக்கு ரூ.48.25 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் கார்!*
சுமித்ரா மகாஜனின் உபயோகத்திற்காக இந்த சொகுசுக் கார் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக டொயோட்டா ரக காருக்குப் பதில் ஜாக்குவார் ரக கார் அவருக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த 23ம் தேதி மக்களவைச் செயலகம் வழங்கியுள்ளது.
மக்களவைத் தலைவருக்கு சொகுசுக் கார்
மக்களவைத் தலைவருக்கு ரூ.48.25 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் கார்!* சுமித்ரா மகாஜனின் உபயோகத்திற்காக இந்த சொகுசுக் கார் வாங்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக டொயோட்டா ரக காருக்குப் பதில் ஜாக்குவார் ரக கார் அவருக்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை கடந்த 23ம் தேதி மக்களவைச் செயலகம் வழங்கியுள்ளது. ALSO READ: இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?
1–2 minutes



Leave a Reply