குற்றாலத்தில் ஐந்தருவி செல்லும் வழியில் சுற்றுலா துறை மூலம் படகு குழாம் திறக்கப்பட்டது 31 படகுகள் மூலம் செயல்பட உள்ள படகு குழாமை ஆதிதிராவிட மற்றும் பிறபடுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் ராஜ லெஷ்மி துவங்கிவைத்தார் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்