புதுச்சேரியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி – கடலூர் சாலையில் அமைந்துள்ளது பிரபலமான னாக முத்துமாரியம்மன் கோயில். இந்த கோயிலில் நாளை கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.