தங்கம் விலை தற்போது சவரனுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னை இன்று 22 கேரட் தங்கம், 1 கிராமின் விலை 3 ஆயிரத்து 337 ரூபாய் விலையிலும்,
8 கிராம் தங்கம் 26 ஆயிரத்து 696 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று 24 கேரட் தங்கம் ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 659 ரூபாய் விலையிலும், 8 கிராம் 29 ஆயிரத்து 248 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.
வெள்ளி ஒரு கிராமின் விலை 44.84 ரூபாய் விலையிலும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 44ஆயிரத்து 835 ரூபாய் விலையில் விற்பனையாகிறது.