சென்னையில் பள்ளி நிலத்தை மீட்க மகாத்மா காந்தியிடம் மனு அளித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அபடிய நல்லூரில் அரசு பள்ளிக்கு சொந்தமான 8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இந்த நிலத்தை மீட்க கோரி பொதுமக்கள் மகாத்மா காந்தியிடம் மனு அளித்து கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.