சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த டில்லி அணி!

          இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

தமிழகத்தில் இன்று 2,710 பேருக்கு கொரோனா பாதிப்பு; சென்னையில் 1,487 பேருக்கு தொற்று!

தென்காசி மாவட்டத்தில் 20 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 57 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பேருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 8 பேருக்கும் தொற்று உறுதி செய்யப் பட்டது.

திருப்பூரிலும் கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடு!

அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளுக்கும் கட்டுப்பாடு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

குழந்தைபேறு அடைய எளிய வழிகள்!

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா? இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல...

கொரோனா பரவல் வேகம் அதிகம்! மதுரையில் நாளை முதல் முழு ஊரடங்கு!

வரும் 23ஆம் தேதி நாளை நள்ளிரவு முதல் 30ஆம் தேதி இரவு வரை மதுரையில் முழுஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

மதுரையில் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு!

கடைகள் திறப்பு நேரம் மாற்றம் 23-6-20 முதல் 30-6-20 வரை பிற்பகல் 2 மணி வரை மட்டும் கடைகள் திறக்கப்படும். வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளது

மூன்று மாதங்களுக்குப் பிறகு… மதுரை மாவட்ட நீதிமன்றம் திறப்பு!

கிருமிநாசினி - சானிடைசர், மாஸ்க் - முகமூடி உள்ளிட்டவை வழங்கப் பட்டன. கட்சிக் காரர்கள், வெளி நபர்கள்

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்! இந்திய வீரர் உயிரிழப்பு!

இன்று அதிகாலை 3 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ நிலைகள் மீது திடீரென அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கொரோனா: அரசு காப்பகத்தில் 57 சிறுமிகளுக்கு தொற்று.. 5 சிறுமிகள் கர்ப்பம்! உ.பி அதிர்ச்சி!

காப்பகத்தில் இருந்த 5 சிறுமிகள் கருத்தரிந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டு ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மின்னல் தாக்கி பெண் உயிரிழப்பு!

வயல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

தனிமை முகாமிலிருந்து திரும்புவர்களுக்கு ரூ 1000! நிவாரணமாக ரூ 60 கோடி நிதி ஒதுக்கீடு!

தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் பொதுமக்களுக்கு ரூ1000 நிவாரணம் வழங்க ரூ60 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான ராயபுரம், திருவிக நகர்,...

‘கோயிலை இடிப்போம்… எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யவந்தா கைது செய்வோம்’: தென்காசி காவல்துறை!

செங்கோட்டை நகர இந்து முன்னணி தலைவர் முருகன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை விஜய யாத்திரை! பக்தர்கள் அடைந்த பேறு!

அவர் 35 வது பீடாதிபதி, 35 ஆண்டுகள் ஆட்சி செய்தார், நீண்ட மற்றும் குறுகிய 35 சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார்;
Exit mobile version