லைஃப் ஸ்டைல்

உர்ஜித் படேல் ராஜினாமா அரசியல்!

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவுக்குப் பின்னே பெரும் அரசியல் ஒளிந்திருப்பதாகக் கூறப் படும் நிலையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பின்னர் அவரது...

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா! மோடி அதிர்ச்சி!

புது தில்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கு மோடி அதிர்ச்சி தெரிவித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு...

181 இலவச தொலைபேசி… தொடங்கி வைத்தார் முதல்வர்

பெண்களின் பாதுகாப்பிற்காக ‘181’ இலவச தொலைபேசி எண் சேவை மையம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல்-மனநல பாதிப்புகள், பெண்களுக்காக அரசு...

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம்?

 வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது இது புயலாக மாறினால் "பேதாய்" என பெயர்!இலங்கைக்கு தென்பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து வருகிறது.நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...

இன்னும் ஒருநாள்… ஆயினும் பரபரப்பு! 5 மாநில தேர்தல்… யார் ஜெயிப்பார்?

அனிருத் குமார் மிஸ்ராவின் எக்சிட் போல்!பிஜேபிக்கு சாதகமான அனைத்து எக்சிட் போல்களையும் விஞ்ஞான ரீதியாக பார்த்து விட்டோம். இனி எஞ்சி யிருப்பது ஜோஷியம் தான். அதிலும்போய் ஜோஷியத்தில் பிஜேபி வெற்றி பெற...

கண்ணனூர் விமான நிலையம் திறப்பு! அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்

கண்ணணூர் விமான நிலையத்தை திறந்து வைத்தார் பினராயி விஜயன் ... அபுதாபிக்கு பறந்தது முதல் விமானம்!கேரள மாநிலம், கண்ணணூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை, மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும்...
- 2026

சோனியாவை சந்தித்தார் ஸ்டாலின்: சிலைத் திறப்புக்கு அழைப்பு!

தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.தொடர்ந்து கருணாநிதி சிலைத் திறப்புக்கு வருமாறு சோனியாவுக்கு அழைப்பு விடுத்தார்...

ஸ்ரீருத்ர நமக வைபவம்

ஸ்ரீருத்ர நமக வைபவம்:- தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாtதமிழாக்கம்: ராஜி ரகுநாதன் ஸ்ரீ ருத்ர நமகம் பரமேஸ்வரனைப் பற்றிய ஞானத்தை விளக்குகிறது. நம் மகரிஷிகள் தரிசித்து பரமேஸ்வரன் என்றால் யார் என்று கூறிய உயர்ந்த...

சனி தோஷம் போக்கும் பரிகாரக் கதை

நளன் - தமயந்தி கதைஇதைப்படிப்பதினால் சனி தோஷம் விலகும் என்பாார்கள். படித்துவிட்டு இதனை பகிருங்கள் அனைவருக்கும் ...! அவர்களும் படித்து பயன் பெறட்டும்.!ஆகுகன், ஆகுகி என்ற வேட தம்பதியர் காட்டிலுள்ள குகை...

எனக்கு ரவா தோசை சாப்பிடணும் போல இருக்கு… பண்ணித் தர்றியா?

 (ராத்திரி வேளைல, யாரோ வரப்போறா தோசை வார்த்து வைங்கோன்னு சொன்னா அது சங்கடமாத் தோணலாம் இல்லையோ? அதே எனக்கு வேணும்னு கேட்டா சிரமத்தை பார்க்காம சிரத்தையா செய்வேள்தானே?-பெரியவா)  (பெரியவா நடத்தின லீலை)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஆசார்யா...

உயர் நீதிமன்ற 7 வாயில்களும் மூடல்!

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன.இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் ..நீதிமன்றத்தின் வாயில்கள்...

உலக அழகி பட்டம் வென்றார் மெக்சிகோ பெண்

68வது உலக அழகி பட்டத்தை வென்றார் மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன்.கடந்தாண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி பட்டத்தை சூட்டினார்.
- 2026

Recent articles