jaliyanwallahbag - 2026

#வந்தேமாதரம் !

#ஏப்ரல்13

#ஜாலியன் #வாலாபாக் #நினைவு #தினம்

#மறக்கமாட்டோம் !

உரக்கச் சொல்லுவோம் !

வந்தேமாதரம் !

#இன்னும் #உரக்கச் #சொல்லுவோம் !

அன்னிய கைக்கூலிகளின்
நெஞ்சம் நடுங்க…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…

பிரிவினைவாதிகளின்
உதிரம் உறைய…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…

தேச விரோதிகளின்
மனங்கள் நொந்துபோக…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…

பாரதத்தின் துரோகிகளின்
கரு சிதைந்துபோக…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…

வீணர்களின் கனவுகள்
சின்னாபின்னமாக…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…

தேசப்பற்றற்ற நாசகாரர்கள்
புறமுதுகிட்டு ஓட்டமெடுக்க…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…

மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்…
உரக்கச்சொல்லுவோம்…
வந்தேமாதரம்…
வந்தேமாதரம்…
வந்தேமாதரம்…

ஜாலியன் வாலாபாக்…
பாரதத் தாயின் குழந்தைகள்…
விதைக்கப்பட்டனர்…

வீறுகொண்டு இன்னும்
பல்லாயிரத்தாண்டு…
பலகோடி பல்லாயிரத்தாண்டு…
எம் தேசப்பிள்ளைகள்…
வீர்யத்தோடு வாழ…

அன்றே ஜாலியப் வாலாபாக்கில்
சொன்னார்கள்…
“*வந்தேமாதரம்”*….

– குருஜீ கோபாலவல்லிதாசர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending