புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் பாஜக சார்பில் உணவு வழங்கப்பட்டது
பாஜக சார்பில் நகர வங்கி துணை தலைவர் முரளிதரன் தலைமையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் மதிய உணவு பல்வேறு பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் அறந்தாங்கியில் வஉசி திடல்பகுதியில நடைபெறும் சாலைப்பணிகளில் ஈடுபட்டுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு நகர வங்கி துணைதலைவர் முரளிதரன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் திருமலை கணேசன்,சுந்தரலிங்கம்,வீரமாகாளியப்பன்,அதிபதி,மகளிரணி முத்துலட்சுமி,செல்வி,மஞ்சு உட்பட பலர் கலந்து கொண்டனர்
