கரூருக்கு வந்த ஆளுநர்: ஆட்சியர் வரவேற்பு

governer-rosaiyah-karur கரூர்; கரூருக்கு இன்று காலை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா வந்தார். அவரை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.ஜெயந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.