ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று இன்று சட்டமன்ற உறுப்பினராக டி.டி.வி.தினகரன் பதவியேற்றத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்
ஒன்றிய இளைஞர் அணி பொறுப்பாளர் சரண் டைல்ஸ் சரவணன்தலைமையில் ,ஒன்றியம் நடராஜன் முன்னிலையில் டி.டி.வி ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கினர் நிகழ்வில் விவேகானந்தன்,பாஸ்கர், முருகேசன்,தியாகராஜன் ஜெயராஜ்,முருகையாபாண்டியன்,சுப்பிரமணியன்,பழனிபாண்டியன்,அருளானத்தம்,வெள்ளைதுரை,மகேஷ்,சுடலைமணி வெள்ளப்பாண்டியன்,சொக்கலிங்கம்,கணேசன்,கண்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்