சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி #Tahilramani.  தஹில் ரமணிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்தப் பதவி ஏற்பு விழாவில் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.