raining 1 - 2026

சென்னை: வரும் ஆக.26 முதல் கன மாஇக்க்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். 26 முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லார், நடுவட்டம் பகுதிகளில் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது  என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending