நெல்லை

அரை நூற்றாண்டுக்குப் பிறகான ரயில் சேவை; பயன்பாட்டைப் பொருத்து நிரந்தர ரயிலாகுமாம்!

மதுரை ராஜபாளையம் செங்கோட்டை புனலூர் வழியாக சென்னை தாம்பரம் - கொச்சுவேலி கோடை விடுமுறை குளிர்சாதனப் பெட்டிகள் சிறப்பு ரயில் மே 16 முதல் இயக்கப்பட உள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

தென்காசி, நெல்லை… எந்த தாலுகாக்கள் எந்த மாவட்டங்களில்..?!

ஜூலை 18 ம் தேதி, வியாழக்கிழமை இன்று  நெல்லை மாவட்டத்தைப் பிரித்து தென்காசி புதிய மாவட்டம் அமைக்கப் படும் என்று சட்டப் பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

ஒரு வழியா… ஐந்து அருவியிலும் கொட்டுது தண்ணீர்! ஆனா…

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் பலத்த மழை காரணமாக ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப் பட்டுள்ளது.

உதயமானது தென்காசி மாவட்டம்! ஆனாலும்.. ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி!

விதி எண் 110ன் கீழ் தென்காசி தனி மாவட்ட அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…..!

நெல்லை-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சட்டசபையில் இன்று ! தென்காசி மாவட்டம் ஆகுமா?

நெல்லை மாவட்டத்தில் உள்ள தென்காசியை நீண்ட நாட்களாக தனி மாவட்டமாக அப்பகுதி மக்கள் பிரிக்கக் கோரி கோரிக்கை வைத்து வரும் நிலையில், இது தொடர்பாக வருவாய் துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி...

தமிழகத்தில் இரு வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த இரு வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர். கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் தனியார் பஸ் - வேன் நேருக்கு நேர்...

குற்றாலத்தில் சீஸன் பரவாயில்லை! இந்த வார இறுதியில் அவசியம் வாங்க!

குற்றாலத்தில் சீஸன் பரவாயில்லை என்று சொல்லும் அளவில்தான் உள்ளது. அருவிகளில் எதிர்பார்த்ததுபோல் அதிக அளவு தண்ணீர் இல்லை. ஆனாலும் ஓரளவு சுமாராக விழுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

என்ன..?! ஒரே நாள்ல தேரு நிலை சேர்ந்துடுமா?! ‘நெல்லை’ ஆச்சரியத்தை நிறைவேற்றிக் காட்டிய இந்துமுன்னணி!

அதான் சாயங்காலம் நிலையத்துக்கு வந்துருமே பின்ன என்ன இன்றே நிலையம் சேர்ப்போம்னு சொல்லுறாரு என இன்றைய தலைமுறையினர் கேட்கின்றனர். அவர்களுக்கு இதன் வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நெல்லையில் இருவர் கைது! தொழிலதிபரைக் கடத்தி பணம் பறிக்க முயற்சி!

ஆந்திர தொழிலதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 2 பேர் நெல்லையில் கைது செய்யப்பட்டுள்ளனர். வசந்தகுமார் வயது 27, முத்துக்குமார் வயது 30. ஆகிய இரண்டு இளைஞர்கள் ஆந்திர தொழிலதிபரான ராம் ஜோஸ் ரெட்டியைக்...

ஏமாற்றும் குற்றால அருவி! பாலருவிக்குப் படையெடுக்கும் பயணிகள்!

செங்கோட்டையை அடுத்து,  சுமார் 16 கி.மீ., தொலைவில் கேரள மாநிலம் ஆரியங்காவு வனப் பகுதியில் உள்ள பாலருவியில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் பெருமளவு படையெடுத்து செல்கின்றனர். 

அண்ணாச்சி உடல் நிலை கவலைக்கிடம்!

ராஜகோபால் உடல்நிலை மோசமடைந்ததைத்  தொடர்ந்து அவருடைய மகன் சரவணன், உறவினர்கள், நண்பர்கள், சரவண பவன் ஊழியர்கள் நேற்று இரவு முதல் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.
Exit mobile version