சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல…– குறள் கருத்து கண்கள் நாலும் பேசும் நேரம்நானும் நீயும் ஊமையானோம்..– அடி வான்மதி என் பார்வதி (சிவா படப் பாடலில்) வாழ்வின் துணையாக இளையராஜாவும் என் கட்டை விரல் காதலி ஸ்மார்ட் போனும்…!!!
சுட்டு விரல் பிடித்த காதலி.. ஆள்காட்டி விரல் காட்டி ஆளை மாற்றிக் கொண்டாள்.. கட்டை விரல் காதலியே காலம் போக்க உதவுகிறாள்.. *** கண்ணொடு கண் நோக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல… – குறள் கருத்து
கண்கள் நாலும் பேசும் நேரம் நானும் நீயும் ஊமையானோம்.. – அடி வான்மதி என் பார்வதி (சிவா படப் பாடலில்)
வாழ்வின் துணையாக இளையராஜாவும் என் கட்டை விரல் காதலி ஸ்மார்ட் போனும்…!!!
Leave a Reply