kamal received - 2026

சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய பெரியாரின் பேரன்

நான் கடவுள் இல்லை என்று சொன்ன அதே வேளையில் கடவுளை மறுக்கவில்லை… கடவுள் என்று மனிதனை மறுக்கும் மனிதனை மறுக்கிறேன். கடவுள் இல்லை என்று சொல்பவன் இல்லை!

ஆரத்தி துருஷ்டி இவை பகுத்தறிவுக்கு எதிரானவை. மனிதநேயம் பாசம் நாம் வீழ்வோமா என்று காத்திருக்கும் சமூகத்தில் நம்மை வாழவைக்கும் மனது… அந்த மனதை வணங்கி கடவுள் இல்லவே இல்லை என்று பறை சாற்றுகிறேன்!

ஏனென்றால் நான் கடவுள் பாதி மனிதன் பாதி
– உங்கள் கமல்!

கருத்து: பட்டுக்கோட்டை பலராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending