அரசு அங்கீகரிக்காத தாமரை !

lotus e1562820183648 - 2026சிறுவயதில் பள்ளிப் பாடங்களில், இந்தியாவின் தேசிய விலங்கு புலி என்றும், இந்தியாவின் தேசிய பறவை மயில் என்றும், இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம் இந்தியாவின் தேசிய மலர் தாமரை என்றும், படித்திருப்போம்.

ஆனால் இப்போது தேசிய மலர் பற்றி  மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

தேசிய விலங்காக புலியையும், தேசிய பறவையாக மயிலையும் அங்கீகரித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், கடந்த 2011ல் அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் தேசிய மலர் என எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை என்றார்.

இதுவரை தேசிய மலர் தாமரை என பொதுவாக நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் இப்படி ஒரு விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது வியப்பினை அளித்துள்ளது.

Hot this week

3 மாநிலங்களில் இருந்து 500 மாணவிகள்; ஆண்டாள் வேடமிட்டு நடனம்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் 3 மாநிலங்களில் இருந்து 500 பரதநாட்டிய கலைஞர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆண்டாள் வேடமிட்டு நடனமாடி உலக சாதனை

எதிர்கட்சிகளிடம் விஷயம் இல்லை; அதனால் கலவரத்தை தூண்டுகின்றன!

இந்திய தேர்தல் முறைமை சிறப்பானதாகவும் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லாததாகவும் உள்ளது என்று உலக நாடுகள் பாராட்டுகின்றன.

ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஒருதலைப்பட்சமாக செயல்படும் காவல்துறைக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக,

வாக்குத் திருடர்கள் யார்?

இந்தியக் குடிமகனாகவும் இந்திய வாக்காளராகவும், ஞானேஷ் குமாருக்கு எனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்கிறேன்!

மத ஏமாற்றுப் பேர்வழி போதகருக்கு நீதிமன்றம் வைத்த குட்டு!

சென்னை உயர் நீதிமன்றம் மத போதகர்களைக் கடுமையாகச் சாடியுள்ளது! நாட்டைச் சிதைத்துக்கொண்டிருக்கும் அந்நிய மத மாஃபியா

Topics

பண்டிகைகளை ஒட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படுமா? எதிர்பார்ப்பில் பயணிகள்!

தமிழகத்தில் பிரபலமான ஆயுத பூஜை, விடுமுறை நாட்கள் விரல் விட்டு எண்ணும் நிலையில் உள்ளது. அடுத்து தீபாவளி என பண்டிகை வருகிறது.

பூ வியாபாரி வீட்டில் நகை பணம் திருடிய பெண் போலீஸ் கைது!

வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் பெண் போலீஸ் ஏட்டு பாக்கியலட்சுமி (40) அதிரடியாக பணியிடை நீக்கம்

இந்திய விமானப் படை தினம்!

இந்திய விமானப்படை: சஷாக்த், சக்ஷம், ஆத்மநிர்பர் (சக்தி வாய்ந்த, திறமையான, தன்னம்பிக்கை)."
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img