07/07/2020 3:01 PM
29 C
Chennai

“ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்”

சற்றுமுன்...

கொரோனா தீவிரம்: நாளை மத்தியக்குழு தமிழகம் வருகை!

மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா இந்த குழுவின் தலைவராக இருக்கிறார்.

கொரோனா: முககவசம் அணியாதவருக்கு மத்தியபிரதேசத்தில் நூதன தண்டனை!

மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு தண்டனையாக கொரோனா மருத்துவமனைகள்...

குளத்தை தூர்வாரும் போது கிடைத்த பழமையான மகாவிஷ்ணு சிலை!

4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

கொரோனா: எம் எஸ் யூனிவர்சிட்டி ஊழியருக்கு தொற்று!

இதனால் 3 நாட்களுக்கு பல்கலைக் கழகத்தை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டதன் பேரில், கல்லூரி மூடப்பட்டுள்ளது

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் மூலிகை மைசூர் பாகு!

இதனை சாப்பிட்டவர்கள் கொரோனா நோயிலிருந்து குணமாகியிருப்பதாக கூறி உரிமையாளர் வியக்க வைக்கிறார்.

“ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்”

(காணாமல் போன மகன் திரும்பி வந்த அனுபவம்)

(பிரார்த்தனைக்கு செவி சாய்த்த காஞ்சி மகான்)

கட்டுரையாளர்; ரா.வேங்கடசாமி
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் மணியன். பிற்காலத்தில் தனக்குச் சொந்தமாக- இதயம் பேசுகிறது என்கிற பத்திரிகையை ஆரம்பித்தார்.

அந்தப் பத்திரிகையில் அவர் வெளிநாட்டுக்குச் சென்று இருந்தபோது நடந்த ஓர் அற்புதமான விஷயத்தைக் குறிப்பிட்டு இருக்கிறார். எந்த நாட்டிற்குப் போனாலும் அவர் தங்கும் அறையில் இருக்கும் மேஜை மீது காஞ்சி மகானின் படத்தை வைத்து, தினமும் வணங்குவது வழக்கம்.

அவர் அப்போது தங்கி இருந்தது ஓர் ஆங்கிலேயரின் வீடு.
வீட்டின் சொந்தக்காரர், மணியனிடம் “படத்தில் இருப்பவர் யார்?” என்று கேட்டு இருக்கிறார். “அவர் நான் வணங்கும் தெய்வம்” என்று பதில் சொன்னார் மணியன்.

“சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது நடக்குமா? என்று ஆங்கிலேயர் ஒரு வினா எழுப்ப அதற்கும் மணியன் பதில் சொன்னார்.

“நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால், நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும். அந்த கருணைக் கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.

மணியன் சொன்ன தோரணை,அவர் குரலில் ஒலித்த பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.

“என் மகன் எங்கோ போய்விட்டான் …அவனைப் பிரிந்து என் மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள். அதனால்தான் ஒரு நம்பிக்கையோடு உங்களிடம் கேட்டேன்.

“எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள்..உங்களுக்கு அவரது அருள் நிச்சயம் கிட்டும்.

மணியன் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர், காஞ்சி தெய்வத்தின் படத்தின் முன் நின்று மனமுருகி வேண்டி தனக்கு அருள் புரியும்படி வேண்டிக் கொண்டார்.
சில மணி நேரம் கடந்ததும், அவரது வீட்டு போன் ஒலித்தது.ஆங்கிலேயர் போய் போனை எடுத்தார். போனில் வந்த செய்தி அவருக்கு அளவு கடந்த வியப்பை அளித்தது.
காணாமற்போன அவரது மகன்தான் பேசினான், தான் எங்கேயோ போயிருந்ததாகவும் , இப்போது ஊருக்கு வந்துவிட்டதாகவும்,உடனே வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.

ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது.காஞ்சி மகானை வணங்கியபடியே,மணியனுக்கு நன்றி சொன்னார்.

“எங்கள் தெய்வம்…இவர்தான்….இந்த உருவில்தான் தெய்வத்தைப் பார்ப்போம்” என்று கடல் கடந்து எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள் ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad "ஆங்கிலேயத் தம்பதிக்குக் கிடைத்த ஆனந்த அனுபவம்"

பின் தொடர்க

17,869FansLike
78FollowersFollow
70FollowersFollow
906FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கைபரு… போலனு… ஆரியனு… வுட்ட கதையும் உடாத உண்மையும்!

கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய பிராமணர்கள், இங்கு மனு தர்மப்படி மனிதர்களை பிரித்து, அவர்கள் மட்டும் கல்வி கற்கும்படி செய்துவிட்டார்கள்

சமையல் புதிது.. :

சினிமா...

அஜித் கொடுத்த வாழ்வு: நெகிழும் பிரபல இயக்குநர்!

அஜித் அவர்கள் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கும் நம்பிக்கையை தருபவர்.

பிரபல இயக்குநர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

தந்தை மாருதி ராவ் ஆகியோரை அடிப்படையாக வைத்து கதை இருக்கும் என்றும் பர்ஸ்ட் லுக்கை ராம் கோபால் வர்மா வெளியிட்டார்

விஜய்யால் என் வாழ்க்கையே போனது: பிரபல இயக்குநர் வேதனை!

பிரபல இயக்குனர் ஒருவர் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

விளாசி தள்ளிய வனிதா.. மன்னிப்புக் கேட்ட சீனியர் நடிகை!

உங்களுடைய சேனலில் சினிமா நட்சத்திரங்கள் பற்றி கிசுகிசு பேசாதீர்கள். ஒரிஜினல் கண்டெண்ட் மட்டுமே கொடுங்கள்

நான் நல்லவன் இல்லை: உண்மையை ஒத்துக் கொண்ட விஜய் சேதுபதி!

. கொஞ்சம் கூட நல்லவன் கிடையாது என கூறியுள்ளார்.

செய்திகள்... மேலும் ...