ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

அறப்பளீஸ்வர சதகம்: புகழ்ச்சி..!

புகழ்ச்சி பருகாத அமுதொருவர் பண்ணாத பூடணம்,பாரில்மறை யாத நிதியம்,பரிதிகண் டலராத நிலவுகண் டுலராதபண்புடைய பங்கே ருகம்கருகாத புயல், கலைகள் அருகாத திங்கள், வெங்கானில் உறை யாத சீயம்;கருதரிய இக்குணம் அனைத்தும்உண் டானபேர்காசினியில் அருமை யாகும்!தெரியவுரை...

திருப்புகழ் கதைகள்: நா அசைய நாடசையும்

தம் வழியில் ஐம்புலன்களை ஆட்டிப்படைத்தவர்கள் ஆவார்கள். இந்த ஐம்புலங்களில் மிக முக்கியமானதான நாவினை, கருணாநிதியான ஆண்டவரின்

அறப்பளீஸ்வர சதகம்: புராணம்!

புராணம் தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும்வா மனம், மச் சமே,சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்தசரிதமே, பிரமாண் டமும்,தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;நெடியமால் கதை;வை ணவம்நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,நீடிய புராணம்...

திருப்புகழ் கதைகள்: திருக்கயிலை மலை

     இத்தனை சிறப்புடைய, ஒரு பெரிய தெய்வ தத்துவத்தையே உள்ளடக்கிய நாக்கு பற்றிய சில சிறப்புச் செய்திகளை நாளை காணலாம்.

அறப்பளீஸ்வர சதகம்: இல்லறம்!

இல்லறம் தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்சன்மார்க்கம் உளமனை வியைத்தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்தனைநம்பி வருவோர் களைச்சிந்தைமகிழ் வெய்தவே பணிவிடைசெய் வோர்களைத்தென்புலத் தோர் வறிஞரைத்தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்தேனுவைப் பூசுரர் தமைச் சந்ததம் செய்கடனை யென்றும்இவை பிழையாதுதான்புரிந்...

திருப்புகழ்க் கதைகள் : மராமரம் துளைத்தல்!

கீழுலகங்கள் ஏழாவன; அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் என்பன.  ஏழ் இலாமையால், ஏழு கண்டபின் என்பதில் வரும் ஏழு - ஆகு

அறப்பளீஸ்வர சதகம்: முப்பத்திரண்டு அறங்கள்!

முப்பத்திரண்டு அறங்கள் பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்பிள்ளைகள் அருந்தி டும்பால்,பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்பெண்போகம், நாவிதன், வணான்,மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசுவாயின்உறை, பிணம்அ டக்கல்,வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்வழங்கல், சுண் ணாம்பு...

திருப்புகழ் கதைகள்: விடமும் வடிவேலும்

ராமரே மாரீசனை உயிர் பிழைக்கும்படியாக விட்டும்; தவம்செய்த மாரீசன் அற வழியில் நடக்க முயன்றும்; ராவணனின் வற்புறுத்தலால் தவறிழைக்க முற்பட்டு

அறப்பளீஸ்வர சதகம்: நன்மை தீமை பகுத்தல்..!

நன்மை தீமை பகுத்துப் பயன் கொள்ளுதல் சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்சொல்லும்நல் நெல்லை எள்ளைத்தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்தொண்டரைத் தொழுதொ ழும்பைநவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்நற்றமிழ்க் கவிவா ணரைநலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்கநயமுள்ள நாரியர்...

திருப்புகழ் கதைகள்: மாரீசன் கதை!

இனிமேலும் சந்தோஷமாக வாழும் வழியைப்பார்” என்று இராவணனுக்கு அறவுரை-அறிவுரை சொன்னான் மாரீசன்.

அறப்பளீஸ்வர சதகம்: பகை கொள்ளக்கூடாதவர்கள்..!

பகை கொள்ளத் தகாதவர் மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடுமாறாத மர்மம் உடையோர்,வலுவர், கரு ணீகர், மிகு பாகம்செய் தன்னம் இடும்மடையர்,மந் திரவா தியர்,சொன்னம் உடையோர் புலையர், உபதேச மதுசெய்வோர்சூழ்வயித் தியர்,க விதைகள்சொற்றிடும் புலவர்...

அறப்பளீஸ்வர சதகம்: காமன் துணைப்பொருள்கள்!

காமன் துணைப்பொருள்கள் வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;மேல்விடும் கணைகள் அலராம்;வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;வேழம்கெ டாதஇருள் ஆம்;வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடியவண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;மனதேபெ ரும்போர்க் களம்;சஞ்சரிக இசைபாடல்;...
Exit mobile version