10360253_938349392864305_7185524625223054940_n

  • எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை.
  • கோபத்தால் மனிதன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்கிறான். சாந்த குணமே உயர்ந்தது.

  • போட்டி எண்ணம் இருக்கும் வரையில் மனிதனுக்கு மனநிறைவு உண்டாகாது.

  • எளிமையும், உழைப்பும் மனதிற்கு நிம்மதியளிக்கும் அருமருந்துகள் என்றால் மிகையில்லை.

    • பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ண வேண்டாம். தர்மத்தை உடனே செய்து விடுங்கள்.

-காஞ்சிப்பெரியவர்

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending