அமெரிக்காவில் நடைபெறும் முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
வாஷிங்டனில் நடைபெறும் சிட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் முன்னணி வீராங்கனைகள் அமெரிகாவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஜப்பானின் நவோமி ஒசாகா, குரேசியாவின் டோனா வேகிச், சுவிஸ் நாட்டின் பெலிண்டா பென்சிக் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.