கொரியா ஓபன் பேட்மின்டன்: சாய்னா நெஹ்வால் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு தகுதி

Published:

04 Sep27 Saina Nehwal - 2026

கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் தகுதி பெற்றுள்ளார். கொரியாவின் கிம் ஹியோ மின்னுடன் நேற்று மோதிய சாய்னா 21-12, 21-11 என்ற நேர் செட்களில் வென்றார்.

ALSO READ:  IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!

Related articles

Recent articles

spot_img