ஏஎப்சி கால்பந்து தொடர்: இந்தியா – இந்தோனேசியா இன்று மோதல்
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஏஎப்சி கால்பந்து யு-16 தொடரில், இந்திய அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டிரா செய்தாலே இந்தியா கால் இறுதிக்கு முன்னேறலாம். ALSO READ: FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஏஎப்சி கால்பந்து யு-16 தொடரில், இந்திய அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் டிரா செய்தாலே இந்தியா கால் இறுதிக்கு முன்னேறலாம்.
Leave a Reply