இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தம்புல்லாவில் தொடங்கக உள்ளது. ஆசிய போட்டியில் படுதோல்வியை சந்தித்த இலங்கை அணி, இந்த போட்டியில் சிறப்பாக செய்லபட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சொந்த நாட்டில் விளையாடுவதால் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி தற்போது நல்ல பார்மில் உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான போட்டில் 5-0 என்ற போட்டி கணக்கிலும், இந்திய கிரிக்கெட் அணியுடன் நடந்த போட்டியில் 2-1 என்ற போட்டி கணக்கிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.