விளையாட்டு

Homeவிளையாட்டு

T20 WC 2024: லீக் சுற்று இறுதி ஆட்டங்களில்!

சூப்பர் 8 ஆட்டங்கள் இன்று 19 ஜூன் முதல் தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தேசியப் போட்டிகளில் தங்கம் வென்று ஊர் திரும்பிய மாணவனுக்கு பாராட்டு!

ஜம்மு காஷ்மீரில் தேசிய அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவனை ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்று பாராட்டினர்

― Advertisement ―

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

More News

மீண்டும் ‘மனதின் குரல்’: ஜரூராகத் தயாராகும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' (மன் கி பாத்) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு தனது கருத்துக்களை எடுத்துரைத்து, உரையாற்றி வருகிறார்.

வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

Explore more from this Section...

அறிமுகத்திலேயே அசத்திய கிஷான்: 2வது டி-20 போட்டியில் இந்தியா வெற்றி!

இதை அடுத்து டி20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலை பெற்றது.

மிதாலி ராஜ் 10000 ரன்கள் பூர்த்தி செய்து புதிய சாதனை!

சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்களை எடுத்த 2-வது வீராங்கனை மற்றும் முதல் இந்திய வீராங்கனை ஆகிய பெருமைகளை அவர் பெற்றுள்ளார்.

கரூரில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி!

கரூரில் கடந்த 4 தினங்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான அரைஸ் சுழற்கோப்பைக்கான ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டியில் 95 : 83 என்கின்ற புள்ளி விகிதத்தில் தமிழ்நாடு ஸ்பெஷல் போலீஸ் அணி முதலிடம்...

எண்ணம் போல் வாழ்க்கை! தங்கம் வாங்கிய ‘தல’!

அஜித் முதலிடம்பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று உள்ளார்.

4வது டெஸ்ட்: இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வென்று அசத்திய இந்திய அணி!

லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு இந்திய அணி

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித் தொகை!

விளையாட்டு வீரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது

மாவட்ட அளவிலான கூடைப்பந்துப் போட்டி!

முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் சுந்தரேசன் நினைவாக பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

சிலம்பு; ஒட்டுமொத்த சேம்பியன் பட்டம் வென்ற விருதுநகர்!

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப போட்டியினை, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக மாநில அளவிலான

உலகிலே பெரிய கிரிக்கெட் மைதானம்! நரேந்திர மோடி ஸ்டேடியம்!

மோதிராவின் 1,32,000 இருக்கைகள் கொண்ட அரங்கமாக உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் அரங்கமாக மாறியது

விருந்தில் மனைவியுடன் தோனி டான்ஸ்!வைரல்!

இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

என்னை ஹீரோவாக உணர வைத்த சென்னை ரசிகர்கள்: அஸ்வின் நெகிழ்ச்சி! ‘வேற லெவல் வேற லெவல்’ கோலி ஊக்கம்!

மாஸ்டர் ஸ்ட்ரோக்காக மைதானத்தில் அஸ்வின் நடனம் ஆடும் வீடியோவும் டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப் பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்: 317 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
Exit mobile version