arsenicum album 30 - 2026

கொரோனாவுக்கு Arsenicam album 30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Arsenicam album 30 என்ற மருந்து மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரை செய்ததை அடுத்து தமிழகத்தில் ஹோமியோபதி மருந்தை செயல்படுத்துவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சக பரிந்துரை செயல்படுத்துவதாக அரசு கூறியதால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ALSO READ:  தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending