இராவணன், மகாபலி, நரகாசுரன் இவர்களையெல்லாம் திராவிடர்கள், ஆதிவாசிகள், சூத்திரர்கள் வணங்குகின்றனர் !

இவர்களையெல்லாம் பிராமணர்கள் கொன்று விட்டார்கள் ! ஆகையால் இது பிராமணத் திருவிழா ! இதை ஏன் நாம் கொண்டாட வேண்டும்? என்ற பிரச்சாரம் ஒலிக்கிறது.

ஆனால், உண்மையில் இராவணன் யார்? நரகாசுரனை கொன்ற கிருஷ்ணர் எந்த ஜாதியை சேர்ந்தவர் இவைகள் குறித்து விளக்கமாகத் தெரிந்து கொள்ள இந்தக் காணொளியைப் பாருங்கள்

நம் மரபை அறிந்துகொள்வோம்! நம்மைச் சுற்றி பின்னப்படும் பொய், புரட்டுகளிலில் சிக்கி நம் பாரம்பரியத்தை இழக்காமல் நம் பண்டிகைகளையும் பாரம்பரியத்தையும் காப்போம்.

மற்றவர்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். தமிழனாய் தீபாவளியை சந்தோஷமாய் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வோம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending