சிங்கப்பூர் முதல் பிரதமர் லீயின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்கிறார்
சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91)வின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். திங்கள்கிழமை காலமான லீயின் இறுதிச் சடங்கு மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது. ALSO READ: FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!
சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91)வின் இறுதிச் சடங்கில் பாரதப் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். திங்கள்கிழமை காலமான லீயின் இறுதிச் சடங்கு மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது.
Leave a Reply