தேசிய கீதம் சர்ச்சை: கால்பந்து போட்டியை காண செல்லும் டிரம்ப் பயணம் ரத்து

Published:

05 June05 Trump - 2026தேசிய கீதம் பாடும் போது பங்கேற்க சர்ச்சையை தொடர்ந்து, தேசிய கால்பந்து லீக் போட்டிகளை இன்று காண செல்லவிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்பெண்டா ஈகிள் அணியினர் இன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தேசிய கீதம் இசைக்கும் போது அவர்கள் அணிவகுத்து நிற்க மாட்டார்கள் என்றும், தேசிய கீதம் இசைக்கும் அணிவகுத்து நிற்பது அந்த அணியினருக்கு கட்டாயம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img