16/09/2020 4:14 PM

ஜூன் 26 : சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

சற்றுமுன்...

நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஈடுபட்ட முதியவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

இளையான்குடி அருகே 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது நெஞ்சுவலியால் முதியவர் உயிரிழந்தார்.

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

வீட்டில் கோபித்து வெளியேறிய சிறுமிகள்… கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீஸ்!

மகளிர் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் பூங்கோதை மற்றும் காவலர் அறிவுமணி ஆகியோர்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள்: ஓய்வி சுப்பாரெட்டி!

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் விஷயம் குறித்து பரிசீலியுங்கள் என்று ஒய் வி சுப்பாரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீரங்கம்: புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு!

புரட்டாசி சனிக்கிழமை தரிசனத்துக்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சுவாமியை தரிசிக்க ஏற்பாடு

04 June25 No drugsஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 20 கோடி பேர் போதை பொருள்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.

போதை என்றால் மது மற்றும் புகையிலைத் தொடர்பானவை என பலரும் நினைக்கின்றனர். ஆனால் உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருட்களான கஞ்சா, அபின், கோகைன், பிரவுன் சுகர் மற்றும் ஒயிட்னர், சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் போதையூட்ட பயன்படுத்தப்படுகின்றன.

இவை மனிதரின் உடல், மனம் இரண்டையும் சிதைத்து சமூகத்திற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. போதைப்பொருள் கடத்தல், விற்பனை செய்தல் போன்றவற்றை ஒழிக்க சட்டங்கள் மூலம் உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் போதை பயன்பாடு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை.

போதைக்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு போதை பழக்கத்தின் தீமைய உணர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ மையங்களுக்கு அழைத்து சென்று சிசிச்சை அளித்து அவர்களின் மறுவாழ்வுக்கு உத வேண்டும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

நீட்… உணர்சிகளை ஒதுக்கிவிட்டு… யதார்த்தங்களைப் பார்ப்போம்..!

நீட்டிற்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற சூரியாவின் ட்வீட்டைப் பார்த்தேன்.

சமையல் புதிது.. :

ஆரோக்கிய சமையல்: வெங்காய பீர்க்கங்காய் மசியல்!

வெங்காய பீர்க்கங்காய் மசியல்தேவையான பொருட்கள்வெங்காயம். 200 கிராம்பீர்க்கங்காய். 200 கிராம்காய்ந்த மிளகாய்-6புளி....

சினிமா...

அப்பா உடற்பயிற்சி செய்கிறார்: எஸ்பிபி சரண்!

பாலு விரைவில் நலமடைந்து வீட்டுக்கு திரும்ப வர வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள். எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ இதோ!

ஒரு ஸ்மைல்… அழகாய் புடைவை கட்டி… கலக்கும் வாணி போஜன்!

இப்போது வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை உலவ விட்டு, ரசிகர்கள் தன்னை மறக்காத வகையில் எப்போதும் ‘டச்’சில்  வைத்துக் கொண்டிருக்கிறார். Source: Vellithirai News

தல சம்மதித்து விட்டாராம்.. வலிமை ஷூட்டிங் தொடங்குகிறதா?

வலிமை படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் ஆரம்பமாகும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பின் போது நீரில் மூழ்கி பாறையின் இடையில் சிக்கிய ஜாக்கி சான்!

பதறிப்போன படக்குழுவினர் உடனடியாகத் தண்ணீரில் இறங்கி அவரைத் தேடினர்.

சினிமா பேனரால் மரணம் நிகழ்ந்தால் சினிமாவை நிறுத்தி விடுவீர்களா? சூர்யாவிற்கு பதிலடி தந்த காயத்ரி ரகுராம்!

தேர்வுகளை மாணவர்கள் தைரியமாக எதிர்கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்.. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பார்ப்பதும் கூட தினந்தோறும் தேர்வு எழுவதைப் போலத்தான் என்று கூறியிருக்கிறார்.

செய்திகள்... மேலும் ...

Translate »