October 24, 2021, 2:46 am
More

    ARTICLE - SECTIONS

    இஸ்ரேலில் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும்: இஸ்ரேலிய அரபு மக்கள் கருத்து

    08 July20 Isral - 1சர்ச்சைக்குரிய மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறியதைத் தொடர்ந்து இஸ்ரேல் யூத நாடானது, இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8 மணி நேர விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு நடந்தது. 62 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 55 பேர் எதிராக வாக்களித்தனர்.

    இஸ்ரேல் மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் இஸ்ரேலிய அரபு மக்கள் ஆவர். இப்போது இஸ்ரேல், யூத நாடு ஆகி விட்டதால் அரபி மொழிக்கான அந்தஸ்து குறைந்து விடும் என சொல்லப்படுகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    368FollowersFollow
    39FollowersFollow
    74FollowersFollow
    1,585FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-