நியூயார்க், ஏப்.28- சென்னையில் பிறந்து தனது 16ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார்.
நியூயார்க் குற்றவியல் நீதிபதியாகப் பொறுப்பேற்றார் சென்னைப் பெண் ராஜராஜேஸ்வரி
நியூயார்க், ஏப்.28- சென்னையில் பிறந்து தனது 16ஆவது வயதில் அமெரிக்காவுக்கு சென்ற ராஜ ராஜேஸ்வரி, நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். இதன் மூலம் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நீதிபதியாகப் பதவி ஏற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் அடைந்துள்ளார். ALSO READ: இமயமலையில் சீனக் கட்டுமானங்களே வெள்ளத்திற்குக் காரணமா?
1–2 minutes



Leave a Reply