முதல்வர் பழனிச்சாமி அவர்களின் குலதெய்வக்கோவில் நசியனூர் அருகே உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதில் பணமும் நகையும் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. பாரி மற்றும் காவல் உயர்அதிகாரிகள் கோயிலில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். செய்தி … கே.சி.சாமி ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!
Leave a Reply