முதல்வர் பழனிச்சாமி அவர்களின் குலதெய்வக்கோவில் நசியனூர் அருகே உள்ளது.
இந்த கோவிலில் நேற்று திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
இதில் பணமும் நகையும் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. பாரி மற்றும் காவல்
உயர்அதிகாரிகள் கோயிலில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
செய்தி … கே.சி.சாமி




