தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் விலை ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரன் 29,816 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. கடந்த 9 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 984 ரூபாயா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.30 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை
தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் விலை ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரன் 29,816 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. கடந்த 9 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 984 ரூபாயா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ALSO READ: உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
1–2 minutes



Leave a Reply