தங்கம் விலை 30 ஆயிரம் ரூபாயை நெருங்கியுள்ளது. இன்றைய தங்கம் விலை ஒரு சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கம் சவரன் 29,816 ரூபாய் விலையில் விற்பனையாகிறது. கடந்த 9 நாட்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 984 ரூபாயா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Popular Categories



