ஆமையை வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை தனது இணைய தளத்தில் பதிவிட்டு இருந்தார்
போஸ் கொடுத்து பதிவிட்ட போட்டோ வைரலானது. அந்த போட்டோவை வைத்து பல மீம்ஸ்கள் வரும் அளவுக்கு அந்த போட்டோ டிரெண்டானது.
இந்த லாக்டவுன் நேரத்தில் பல பிரபலங்கள் தங்களின் போட்டோக்கள் வீடியோக்கள் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் கூட கையில் ஆமையை வைத்துக்கொண்டு ஒரு புகைப்படத்தை தனது இணைய தளத்தில் பதிவிட்டு இருந்தார் ஐஸ்வர்யா மேனன் அந்த போட்டோவும் அனைவரையும் கவர்ந்தது.
இதையடுத்து ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் யோகா செய்யும் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் கருப்பு நிற உடையணிந்து சுவரின் மேல் சாய்ந்து கையை உயர்த்தியும், அப்படியே நாற்காலியில் அமர்வது போல் சுவரின் மீது சாய்ந்தும் யோகா செய்கிறார்
இதைப்பார்த்த அவரது ரசிகர்கள் இப்படியும் யோகாசனம் செய்யலாமா என்றும், இந்த யோகாசனம் வித்தியாசமாக இருக்கே என்றும் பல கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் வழக்கம் போல இதயங்களை பரிசாக அளித்து வருகின்றனர்