நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோரோடு ஜோடி போட்டு நடித்தும் முன்னணி கதாநாயகியாக அவரால் ஜொலிக்க முடியவில்லை. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் சேதுபதியுடன் ஒரு புதிய படத்தில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்த எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.