அப்பட்டமான கவர்ச்சியில் ஜீவா பட நடிகை – சொக்கிப் போகும் ரசிகர்கள்

Published:

pia

தமிழில் ஏகன், கோ, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்த பியா பாஜ்பாய். அதன்பின் பாலிவுட்டுக்கு சென்று கவர்ச்சி காட்டி வருகிறார்.  மேலும், கவர்ச்சியாக உடையணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்ளை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், சட்டை மட்டும் அணிந்து கீழே பேண்ட் எதுவும் போடாமல் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Source: Vellithirai News

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img