தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். சர்வம் சுந்தரம் உள்ளிட்ட வர் நடித்த முடித்த சில படங்கள் இன்னும் திரைக்கு வரமால் முடங்கிக் கிடக்கிறது.
இந்நிலையில், ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத் திரைப்படம் தீபாவளி விருந்தாக தியேட்டரில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா நடித்துள்ளார். கடவுள் ராஜேந்திரன் பலரும் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் எனத்தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
[embedded content]
Source: Vellithirai News