yashika

இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.

இந்த படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் கலந்து கொண்டார்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைப்பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending