பிரதம மந்திரி வேளாண் உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகளை கண்டறியக் கோரி பாஜக., சார்பில் புகார் மனு அளிக்கப் பட்டது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாஜக., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், புறநகர் மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன், மாநில விவசாய பிரிவு துணைத் தலைவர் மணி முத்தையா, புறநகர் மாவட்ட தலைவர் ஆதிசங்கர் தலைமையில் மனு அளித்தனர்.
இதில் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Leave a Reply