புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

குமரிமுனையில் ‘தவம்’ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் பாரத தரிசனம் கண்டு, தியானம் செய்து வருகிறார். #Modi #Narendramodi #Kanyakumari

More News

கன்யாகுமரியில் பிரதமர் மோடி தியானம்! விவேகானந்தர் மண்டபத்தில் வழிபாடு!

பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார்.

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

Explore more from this Section...

சாமி ஊருக்குள்ள வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாதாம்!

இந்துசமய அறநிலையத்துறை அனைத்து கட்டளைதாரர்களிடம் சாமி எங்கள் ஊருக்கு வரும் போது பட்டாசு வெடிக்கமாட்டோம். அப்படி பட்டாசு வெடித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்களே பொறுப்பு என எழுதி வாங்கியுள்ளனர். திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர்...

குழந்தைகளையும் ஊத சொல்லும் போக்குவரத்து காவலர்

சென்னை ராயபுரம் போக்குவரத்து காவலர் ஒருவர் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறார். வர போற வாகனங்களை மடக்கி எல்லோரையும் ஊத சொல்கிறாராம். பெற்றோருடன் சென்றாலும் யாராக இருந்தாலும் விடுவதில்லையாம். கடமை உணர்வு என்கின்றனர் சிலர்.இராயபுரம் பழைய...

வரம்பு மீறுகின்றனர் நீதிபதிகள்: அ.சவுந்தரராசன்

வாடி வதங்கியவர்களை  அடக்கச் சொல்லி ஆணையிடுவதா? போக்குவரத்து ஊழியர்கள் மே 15 ஆம்தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். தொழிலாளர்களுக்கோ, தொழிற்சங்கத் தலைவர்களுக்கோ இதில் மகிழ்ச்சி இல்லை. இதற்கான காரணத்தை விளக்கி முன்னதாக 15 லட்சம்...

‘மதிப்புமிகு’ முதல்வர்?

 எடப்பாடி முதல்வர். அவரை முதல்வராக நியமித்த சசிகலா சிறையில். சசிகலாவுக்கு பதில், அந்த இடத்தை நிரப்ப வந்த தினகரனும் சிறையில். பத்தோடு பதினொன்றாக இருந்த எடப்பாடி முதல்வர் ஆனதால், அவரோடு சக அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ...

நூலகங்களுக்கு விநியோகம், வாசகர் வருகை குறைவு: எங்கே போகிறது தமிழ்நாடு?

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருமுன் அரசு நூலகங்களில் பெரும்பாலும் அண்ணா, பாரதிதாசன், தி.மு.கல், தி.க. அனுதாபிகள் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நூல்களைத் திணித்தனர். மாணவர்களின் பாடத்திட்டத்தில் கூட் அவை திணிக்கப்பட்டன.

நீட் தேர்வும், நீடிக்கும் குழப்பமும்! – புதிய முதலமைச்சர் கவனம் செலுத்துவாரா?

தமிழக அரசின் நடவடிக்கையை நம்பி, மாணவர்கள் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பதும், தேர்வுக்கு தயாராகமல் இருப்பதும் பெரும் பின்விளைவுகளையே மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடும்.

கோயிலுள் பக்தர்கள் அன்னதானத்துக்கு தடை: அறநிலையத்துறை அராஜகம்

அரசியல் தலைவா்கள், தமிழக அரசியல் நமது பாரம்பாியத்தை அழித்தது போல் நமது ஆலயங்களையும் வியாபார நிலையங்களாக மாற்றி வைத்துள்ளாா்கள். கோவிலுக்குள் சோற்றை விற்பதா?

தட்டிக் கேட்க யாருமில்லையா?

தமிழகத்தில் செய்தியாளர்களுக்கு நிகழும் மனித உரிமை மீறல்களை துணிந்து தட்டிக் கேட்க யாருமில்லையா.. நமது செய்தியாளர்கள் பலர் அரசியல்வாதிகள் , சமூக விரோதிகள், அதிகாரிகள் போன்ற பலரால் அவப்போது கடுமையாக தாக்கப்படுவதை செய்திகளின் வாயிலாக...

நீதித்துறை ஊழல்கள்: வழக்கறிஞர் சங்கம் கேள்வி

அன்பார்ந்த பொதுமக்களே! நீதித்துறை ஊழலுக்கெதிரா நீதித்துறையின் ஒரு அங்கமான வழக்கறிஞர்களே, நீதிபதிகளின் ஊழலைப் பேசுவது ஒருவகையில் ‘பூசாரியே கடவுள் இல்லை’ என்று சொல்வதற்கு ஒப்பானது என்றாலும் “உண்மையைச் சொல்வது வழக்கறிஞர்களின் கடமை” என்ற அடிப்படையில்...

ஆணையம் நடவடிக்கை எடுக்குமா

கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை புறக்கணித்து விட்டு உறுதிமொழி ஏற்ற தேர்தல் துறையினர், அமைச்சர் வருகிறார் என்றால் ஆயிரம் போன் அடிக்கும் செய்தி மக்கள் தொடர்பு துறை தேர்தலில் மட்டும் உப்புக்கு சேர்த்து கொள்வது...

பீக் அவர்ஸில் மணல் லாரி போக்குவரத்தை தடை செய்க!

காவல் துறையினர் கவனத்துக்கு!சென்னை மாநகரக் காவல் ஆணையர் கவனத்துக்கு....***பள்ளி மாணவர்கள், அலுவலகம் செல்பவர்கள் அதிகம் புழங்கும் காலை நேரத்தில், செங்கல்பட்டு - தாம்பரம் நெடுஞ்சாலையில் மணல் லாரிகள் அதிகம் செல்கின்றன. லாரி ஓட்டுநர்கள்...

விவசாயிகளுக்காக குரல் கொடுப்பீர்களா

எங்கள் ஊர் கோவை மாவட்டம் செட்டிபாளையம் கிராமம். GAIL pipeline எங்கள் விவசாய நிலம் வழியாக செல்கிறது. அந்த gas pipeஐ பதித்துவிட்டால் அந்த இடத்தில் 30 அடி அகலத்திற்கு எதுவுமே செய்ய...
Exit mobile version