Monthly Archives: September, 2015

சைக்கிள் ஓட்டி குறைகளை கேட்கும் ஸ்டாலின்

திமுக பொருளாளர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மாநிலமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட , அவர் உசிலம்பட்டி பகுதியில் சைக்கிளில் பயணம் செய்து...

மோடி பேச தடை கோரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பு திடீர் வழக்கு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உலகின் தகவல் தொழில்நுட்பத்துறை புரட்சியின் தலைமையிடமாக கருதப்படும் சிலிகான் வேல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டுமென அமெரிக்காவில் உள்ள...

இந்தோனேஷியா நாட்டில் நிலநடுக்கம் : 60 பேர் காயம்

இந்தோனேஷியா நாட்டின் பபுவா பகுதியை மையமாகக்கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. இதில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும்...

1.84 லட்சம் நீதிமன்ற வழக்குகளை வாபஸ் பெற்ற மத்திய பிரதேச அரசு

'மத்திய பிரதேச அரசு கோர்ட்டில், வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன' என, வெறுமனே சொல்லிக்கொண்டிருக்காமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாநில கோர்ட்டுகளில் முடங்கிக் கிடந்த வழக்குகளில், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது, இதன்மூலம்,...

சிறந்த விஞ்ஞானியாக நெல்லைக்காரர்

சிறந்த விஞ்ஞானி விருதுநெல்லை மாவட்டத்தை சேர்ந்த விஞ்ஞானிக்கு வழங்கப்பட்டது.திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள கீழப்பாவூரைச் சேர்ந்த  லூர்துஅந்தோணி-செல்வபாக்கியம் தம்பதியினர்  இருவரும் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களுடைய மகன் ஞானமிக்கேல்பிரகாசம். இவர்...

மெக்காவில் ஹஜ் பயணிகள் விபத்து: மூன்று இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 500ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 717 பேர் படுகாயம் ஆக உயர்ந்துதுள்ளது. இதில் மூன்று இந்தியர்களும் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆந்திரா, கேரளா மாநிலத்தை...

தலைமறைவாக இருந்த ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.,கைது?

டில்லி ஆம்ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., சோம்நாத் பாரதிக்கு எதிராக அவரது மனைவி லிபிகா மித்ரா சமீபத்தில் போலீசிலும், பெண்கள் ஆணையத்திலும் குடும்ப வன்முறை புகார் அளித்தார். புகாரில் தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும் கொலை...

புதிய பஞ்சலோக தகடுகள் சபரிமலை 18 படிகளில் பதிக்கும் பணி தொடக்கம்!

சபரிமலை பயணத்தில் மிக புண்ணியமாக கருதப்படும் விஷயங்களில் 18 படிகளும் ஒன்று. காளைகட்டி, இஞ்சிப்பாறை மலை, புதுசேரிகானம்மலை, கரிமலை, நீலிமலை, சபரிமலை, பொன்னம்பலமேடு, சிற்றம்பலமேடு, மயிலாடும் மேடு, தலப்பாறை மலை, நிலக்கல்மலை, தேவர்மலை,...

தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு? : கருத்துகணிப்பு

பீகார் சட்டசபைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. யார் ஆட்சியை பிடிப்பார் என்பதில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தனியார் ஆங்கில டி.வி. சானல் வெளியிட்டுள்ள கருத்துகணிப்பில், பா.ஜ தலைமையிலான...

உலக சுற்றுலா தினம் கொண்டாட 32 மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிதி

இந்த ஆண்டு, உலக சுற்றுலா தின கருப்பொருளுக்கு, 'ஒரு கோடி சுற்றுலா பயணிகள்; 1 கோடி வேலை வாய்ப்புகள்' என, பெயரிடப்பட்டுள்ளது. உலக சுற்றுலா தினத்தை, விமரிசையாக கொண்டாட, 32 மாவட்டங்களுக்கு தலா,...

ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் திருவோண ஏகாதசி

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்கமணி  சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் திருவோண நட்சத்திர ஏகாதசி திதியன்று விசேஷே திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் ,தீபாராதனை ,பிராசதம் வழங்கல்  நடைபெற்றது ,மாலையில்  சாயரக்ஷை தீபாராதனை   ...

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உடன் சந்திப்பு இல்லை: ஒபாமாவை மட்டும் சந்திக்கிறார் மோடி

பிரதமர் அமெரிக்க நிகழ்ச்சிகள் குறித்த கால அட்டவணையை மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப் வெளியிட்டார். அதில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்திக்க மாட்டார் என...
Exit mobile version