10 May30 TNPSC - 2026

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17,52,882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான தேர்வு.

301 தாலுகாக்களில் 6,962 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை, டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. https://www.tnpsc.gov.in என்ற தளத்தில் தேர்வு எழுதியவர்கள் ரிசல்ட் பார்த்துக் கொள்ளலாம்.

ALSO READ:  மதுரை கோயில் கும்பாபிஷேகம்; நெல்லையில் இருந்து தென்காசி வழி சிறப்பு ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending