December 5, 2025, 6:19 PM
26.7 C
Chennai

Tag: முடிவுகள்

பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது

பாலிடெக்னிக் பட்டயத் தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளை http://www.tndte.gov.in இல் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு பாலிடெக்னிக் டிப்ளமோ...

கருத்துக் கணிப்புகள் தேர்தல் முடிவுகள் அல்ல..! பெரும்பாலும் தவறாகவே இருந்துள்ளன: வெங்கய்ய நாயுடு!

மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி வரும் என்ற கருத்துக் கணிப்புகளால் பாஜக., தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று வெளியாகிறது தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள்

மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் வெளியிடப்படுகிறது. www.dge.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழகம்...

டிஎன்பிஎஸ்சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17,52,882 பேர் எழுதினர். கிராம நிர்வாக...

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியீடு

+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில், scan.tndge.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் மாற்றம்...

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர் அனில் ஸ்வருப் அறிவித்துள்ளார். மருத்துவம், பல்மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம் போன்றவற்றில் சேர்வதற்கான...

இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு

உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன. உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய...

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 2வது இடத்தில் சென்னை

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் 83 புள்ளி ஒரு சதவீதம் பெற்று மாணவ, மாணவிகள் தேர்ச்சி...

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் – மல்லிகார்ஜுன கார்கே

எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலை 4 மணிக்கு தெரியவரும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ள நிலையில், அதற்கான இணையதள முகவரிகள், விடைத்தாள் நகல் பெறும் முறை, மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கும்...

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதையடுத்து பாஜக தொண்டர்கள் பெங்களூரூ, டெல்லி பாஜக அலுவலகம் முன்...

கர்நாடகம் – இழுபறி ஆனாலும் பாஜக., முன்னிலை: தேவகௌட கையில் அடுத்த ஆட்சி!

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 222 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 214 தொகுதிகளில், பாஜக., 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.