+1 பொதுத்தேர்வு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்ட அறிக்கையில்,
scan.tndge.in என்ற இணைய தளத்தில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதுமட்டுமின்றி இன்று முதல் https://www.dge.tn.nic.in இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



