கேட் நுழைவுத் தேர்வு

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.

*மேலும், கேட் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.