கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள் விநியோகித்த 3 பேர் கைது!

Published:

kantcha - 2026

கல்லூரி மாணவர்கள் மற்றும நட்சத்திர விடுதிகளுக்கு போதைப் பொருளை விநியோகிக்கும் கும்பலை சேர்ந்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவலின் அடிப்படையில் 300 ஸ்டாம்ப் வடிவிலான போதை, 50 போதை மாத்திரைகள், 3 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Related articles

Recent articles

spot_img