காஷ்மீரில் பாகிஸ்தான் முகாம் தகர்த்தப்பட்டு 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்!

Published:

jk - 2026

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தாங்தார் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்தியாவில் நுழைய வைக்க இந்த தாக்குதல் நடைபெற்றது.

இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. தற்போது கிடைத்த தகவலின்படி, நீலம் பள்ளத்தாக்கில் செயல்பட்ட 4 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் தகர்த்தது. 4,5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்துள்ளனர்

Related articles

Recent articles

spot_img